செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

Published On 2021-03-04 08:34 GMT   |   Update On 2021-03-04 08:34 GMT
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,36,072 ஆக உள்ளது. 1,784 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-  

கோடம்பாக்கம் - 214 பேர்

அண்ணா நகர் - 175 பேர் 

தேனாம்பேட்டை - 176 பேர் 

தண்டையார்பேட்டை - 70 பேர்

ராயபுரம் - 134 பேர் 

அடையாறு- 192 பேர் 

திரு.வி.க. நகர்- 124 பேர் 

வளசரவாக்கம்- 107 பேர்

அம்பத்தூர்- 169 பேர்

திருவொற்றியூர்- 30 பேர்

மாதவரம்- 56 பேர் 

ஆலந்தூர்- 86 பேர் 

பெருங்குடி- 104 பேர் 

சோழிங்கநல்லூர்- 52 பேர் 

மணலியில் - 13 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Tags:    

Similar News