செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

Published On 2021-02-02 02:57 GMT   |   Update On 2021-02-02 02:57 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,014 கனஅடியிலிருந்து 852 கனஅடியாகவும் குறைந்துள்ளது.
சேலம்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105.78 அடியாகவும், நீர்இருப்பு 72.53 டிஎம்சியாகவும் இருக்கிறது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,014 கனஅடியிலிருந்து 852 கனஅடியாகவும் குறைந்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது.
Tags:    

Similar News