செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.416 உயர்ந்தது

Published On 2020-05-20 07:00 GMT   |   Update On 2020-05-20 07:00 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.416 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,288-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 35,872 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 416 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை 36,288 ரூபாயாக உள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 51,500 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 200 ரூபாய் அதிகரித்து, 52,700 ரூபாயாக உள்ளது. 
Tags:    

Similar News