செய்திகள்
தேமுதிக

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் 7-ந்தேதி நடக்கிறது

Published On 2019-11-05 06:45 GMT   |   Update On 2019-11-05 06:45 GMT
தே.மு.தி.க. மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் 7-ந்தேதி காலை 10 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தலைமைக்கழகத்தில் நடைபெற உள்ளது.
சென்னை:

தே.மு.தி.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தே.மு.தி.க. மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமையில் 7-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் கோயம்பேட்டில் உள்ள தலைமைக்கழகத்தில் நடைபெற உள்ளது.

அனைவரும் தவறாமல் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News