செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு

Published On 2019-09-27 05:54 GMT   |   Update On 2019-09-27 05:54 GMT
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 28,928-க்கு விற்பனை ஆகிறது.

Tags:    

Similar News