செய்திகள்
தங்கம்

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

Published On 2019-08-26 05:31 GMT   |   Update On 2019-08-26 05:31 GMT
சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஆபணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து, ரூ.29,744-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.29,744-க்கு விற்பனையாகிறது. 

ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.38 உயர்ந்து ரூ.3,718-க்கு விற்பனையாகிறது. 

வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 90 காசு உயர்ந்து ரூ.50.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
Tags:    

Similar News