பாகிஸ்தான் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக சர்பராஸ் அகமது தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளார்.
கேப்டன் சர்பராஸ் அகமதும் நீக்கப்படுவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இலங்கை அணி பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாடுகிறது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சர்பராஸ் அகமது செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கேப்டனாக நீட்டிக்கப்பட்டுள்ளார். முன்னணி பேட்ஸ்மேனாக திகழும் பாபர் ஆசம் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.