செய்திகள்
கிருஷ்ணப்பா கவுதம்

இந்திய ‘ஏ’ அணி சுழற்பந்து வீச்சாளர் கிருஷ்ணப்பா கவுதம் அரிய சாதனை

Published On 2019-08-08 10:18 GMT   |   Update On 2019-08-08 10:18 GMT
இந்திய ‘ஏ’ அணியின் சுழற்பந்து வீச்சாளரான கிருஷ்ணப்பா கவுதம் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
இந்தியா ‘ஏ’ - வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 3-வது டெஸ்ட் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா ‘ஏ’ அணியின் சுழற்பந்து வீச்சாளரான கிருஷ்ணப்பா கவுதம் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.

இதன் மூலம் மூன்று வகை கிரிக்கெட்டிலும் இந்தியா ‘ஏ’ அணி சார்பில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
Tags:    

Similar News