விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கால் இறுதியில் ரபெல் நடால் 7-5, 6-2,6-2 என்ற நேர்செட் கணக்கில் அமெரிக்கா வீரர் சாம்குயேரியை வீழ்த்தினார்.
நடால் அரைஇறுதியில் 2-வது வரிசையில் இருக்கும் ரோஜர் பெடரரை (சுவிட்சர்லாந்து) சந்திக்கிறார்.
மற்றொரு அரைஇறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் (செர்பியா)- பாடிஸ்சுடா அகுட் (ஸ்பெயின்) மோதுகிறார்கள்.