தொடர்புக்கு: 8754422764

பாகிஸ்தானுக்கு 238 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து: 1992 வரலாற்றை மாற்றுமா?

ஜேம்ஸ் நீசம், கொலின் டி கிராண்ட்ஹோம் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தானுக்கு 238 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.

பதிவு: ஜூன் 26, 2019 20:02

உலகக்கோப்பையுடன் எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடியாது: கிறிஸ் கெய்ல்

உலகக்கோப்பை தொடர்தான் என்னுடைய கடைசி சர்வதேச கிரிக்கெட் தொடராக இருக்கும் என்று கூறியிருந்த கிறிஸ் கெய்ல், அதில் இருந்து பின்வாங்கியுள்ளார்.

பதிவு: ஜூன் 26, 2019 19:28

தோனிக்கு ஆதரவாக களமிறங்கிய கங்குலி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி மிகவும் மெதுவாக ஆடியதாக விமர்சனம் எழுந்த நிலையில் அவருக்கு ஆதரவாக கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 26, 2019 19:23

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இங்கிலாந்தை 2-வது இடத்திற்கு விரட்டி இந்தியா முதலிடம்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து மூன்று போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் ஐசிசி தரவரிசையில் சறுக்கி 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 26, 2019 18:25

கோபா அமெரிக்கா கால்பந்து: வெறிச்சோடி கிடக்கும் கேலரி

பிரேசிலில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பெரும்பாலான போட்டியின்போது கேலரிகள் வெறிச்சோடி கிடந்தது.

பதிவு: ஜூன் 26, 2019 18:05

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரின் தரவரிசை குறித்து நடால் விமர்சனம்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டனில் தரவரிசை மாற்றி கொடுக்கப்படுவதால் ரபெல் நடால் விமர்சனம் செய்துள்ளார்.

பதிவு: ஜூன் 26, 2019 17:30

எங்களால் எதையும் செய்ய முடியும்: பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது

மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதியை நினைத்து பார்க்க முடியும் என்ற நிலையில், அதை எங்களால் செய்ய முடியும் என பாகிஸ்தான் கேப்டன் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 26, 2019 16:37

இந்தியாவின் அதிரடி தொடருமா? வெஸ்ட்இண்டீசுடன் நாளை மோதல்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் இந்தியாவின் அதிரடி தொடருமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

பதிவு: ஜூன் 26, 2019 15:46

ஆஸ்திரேலியா தகுதி - அரையிறுதியில் நுழையும் 3 அணிகள் எவை?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்ற நிலையில் மற்ற 3 அணிகள் எவை என்பது குறித்து பார்க்கலாம்.

பதிவு: ஜூன் 26, 2019 14:28

ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் இங்கிலாந்து அணி ‘பீதி’ அடையவில்லை - கேப்டன் மோர்கன்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியால் இங்கிலாந்து அணி ‘பீதி’ அடையவில்லை என இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 26, 2019 13:23

கட்டாய வெற்றி நெருக்கடியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணியுடன் இன்று மோதல்

அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ள பாகிஸ்தான் இன்று பலம் வாய்ந்த நியூசிலாந்துடன் மல்லுகட்டுகிறது.

பதிவு: ஜூன் 26, 2019 10:30

கோபா அமெரிக்கா கால்பந்து - கால்இறுதியில் உருகுவே

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் உருகுவே அணி 1-0 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.

பதிவு: ஜூன் 26, 2019 05:09

உலகக்கோப்பை கிரிக்கெட் - இங்கிலாந்தை 64 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்தை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது

பதிவு: ஜூன் 25, 2019 22:45

இந்தியாவுக்கு எதிரான வாழ்வா? சாவா? ஆட்டத்தில் சாதிப்போம்: ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை

மிகமிக முக்கியமான ஆட்டத்தில் இந்தியாவை எங்களால் வீழ்த்த முடியும் என்று மிஸ்டர் கன்சிஸ்டன்ட் ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 25, 2019 20:07

இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்து பிஞ்ச் அசத்தல்

உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியுள்ள இரண்டு போட்டிகளிலும் ஆரோன் பிஞ்ச் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

பதிவு: ஜூன் 25, 2019 18:53

சிறப்பான தொடக்கத்தை தவறவிட்ட ஆஸ்திரேலியா: இங்கிலாந்துக்கு 286 ரன்களே இலக்காக நிர்ணயித்துள்ளது

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு 286 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.

பதிவு: ஜூன் 25, 2019 18:50

காயத்திலிருந்து மீண்டு வரும் புவனேஷ்வர் குமார்

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் காயத்திலிருந்து குணமாகி மீண்டும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பதிவு: ஜூன் 25, 2019 18:32

ஓட்டல் ஊழியர்களுக்கு 16 லட்சம் ரூபாய் டிப்ஸ் வழங்கிய ரொனால்டோ

கால்பந்து உலகின் ஜாம்பவானாக திகழும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஓட்டல் ஊழியர்களுக்கு டிப்ஸாக 16 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.

அப்டேட்: ஜூன் 25, 2019 18:07
பதிவு: ஜூன் 25, 2019 17:30

உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா?

1992-ல் இருந்து ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து அணிகளை உலகக்கோப்பையில் இங்கிலாந்து வென்றதே கிடையாது என்ற நிலையில், அந்த அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 25, 2019 16:31

பார்சிலோனா அணிக்கு திரும்புவதற்காக சுமார் 100 கோடி ரூபாயை இழக்க தயாராகும் நெய்மர்

பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரரான நெய்மர், மீண்டும் பார்சிலோனா அணியில் இணைவதற்காக சுமார் 100 கோடி ரூபாயை இழக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 25, 2019 16:06

வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதி

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அப்டேட்: ஜூன் 25, 2019 16:12
பதிவு: ஜூன் 25, 2019 15:51