தொடர்புக்கு: 8754422764

12 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள்- பிரதமர் மோடி ஆலோசனை

12 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களாக யார் யாரை தேர்வு செய்யலாம் என்று பிரதமர் மோடி தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறார். மத்திய உள்துறை அமைச்சகமும் புதிய கவர்னர் பட்டியலை தயாரித்து கொடுத்துள்ளது.

பதிவு: ஜூன் 24, 2019 15:35

அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்

பாகிஸ்தானிடம் பிடிபட்டு மீட்கப்பட்ட அபிநந்தன் வரத்மான் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் என மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இன்று வலியுறுத்தினார்.

பதிவு: ஜூன் 24, 2019 15:24

சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு

கிருஷ்ணா நதி கரையில் சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிக்கப்படும் என்று ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

பதிவு: ஜூன் 24, 2019 15:19

வயல் சகதியில் ஆடிப்பாடி பருவமழையை வரவேற்ற கர்நாடக மக்கள்

கர்நாடகாவில் பருவமழையை வரவேற்கும் விதமாக மக்கள் வயல் சகதியில் நடனமாடியது காண்போரை வெகுவாக கவர்ந்தது.

பதிவு: ஜூன் 24, 2019 15:13

காஷ்மீர்- பாதுகாப்பு பணியின்போது துப்பாக்கி வெடித்து போலீஸ்காரர் பலி

காஷ்மீரில் பாதுகாப்பு பணியின்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்ததில் போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பதிவு: ஜூன் 24, 2019 14:51

நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு - பாராளுமன்றத்தில் விவாதிக்க துணை ஜனாதிபதி அறிவுறுத்தல்

நாட்டின் பல மாநிலங்களில் தலைவிரித்தாடும் குடிநீர் தட்டுப்பாட்டை முக்கிய பிரச்சனையாக முன்வைத்து பாராளுமன்றத்தில் தனி விவாதம் நடத்த துணை ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

பதிவு: ஜூன் 24, 2019 14:44

மராத்தா இனத்தவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

மராத்தா இனத்தவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பதிவு: ஜூன் 24, 2019 13:57

பெண்களை மானபங்கப்படுத்தினால் நடுரோட்டில் தூக்கில் போட வேண்டும்- நடிகை விஜயசாந்தி ஆவேசம்

பெண்களை மானபங்கம் படுத்துவோரை நடுரோட்டில் பொதுமக்கள் கூடியிருக்கும் பொது இடத்தில் தூக்கிலிடுவதுதான் ஒரே தீர்வு என்று நடிகை விஜயசாந்தி கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 24, 2019 13:49

ஒழுங்காக கடமையாற்றாத போலீசாருக்கு 50 வயதில் கல்தா

ஒழுங்காக கடமையாற்றி சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறும் போலீசாரை கட்டாய பணி ஓய்வில் 50வது வயதில் வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை உத்தரபிரதேசம் மாநில அரசு நிறைவேற்ற உள்ளது.

பதிவு: ஜூன் 24, 2019 13:11

பா.ஜ.க.வுடன் ரகசிய உறவு - அகிலேஷ் யாதவ் மீது மாயாவதி பாய்ச்சல்

பா.ஜ.க.வுடன் ரகசிய உறவுவைத்துள்ளதாக சமாஜ்வாடி கட்சி மீது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.

பதிவு: ஜூன் 24, 2019 13:02

மனம் மாறினார் மாயாவதி - இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டி என அறிவிப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்துள்ளார்.

பதிவு: ஜூன் 24, 2019 12:37

ஆந்திராவில் இளம்பெண்ணை 4 நாட்களாக கற்பழித்த 4 மாணவர்கள்

ஆந்திராவில் காதலனை தேடி சென்ற இளம்பெண்ணை 4 நாட்களாக அறையில் அடைத்து வைத்து கற்பழித்த 4 மாணவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

பதிவு: ஜூன் 24, 2019 12:29

மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஏற்க மறுத்த ஜெகன்மோகன் ரெட்டி தலைமை

மக்களவை துணை சபாநாயகர் பதவியை ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: ஜூன் 24, 2019 12:15

எருதுகளுக்கு பதிலாக ஏர்கலப்பையில் பெண்கள் -உபியில் என்ன நடக்கிறது?

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஏர்கலப்பையில் எருதுகளுக்கு பதிலாக பெண்கள் நிலத்தை உழுதனர். இதற்கான காரணம் என்ன? என்பதை பார்ப்போம்.

பதிவு: ஜூன் 24, 2019 11:59

பீகார் மூளை காய்ச்சல் பலி - மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் பகுதியில் மூளை காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 130-ஐ கடந்துள்ள நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பதிவு: ஜூன் 24, 2019 11:43

மீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறை - பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் எம்.பி.க்கள் போராட்டம்

வாக்குச்சீட்டு முறை மூலம் இனி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: ஜூன் 24, 2019 11:31

இடிந்து விழுந்த பாலத்தை மோடி திறக்கவில்லையாம் - அப்போ அந்த வைரல் பதிவுகளில் உண்மையில்லையா?

நரேந்திர மோடி திறந்து வைத்த பாலம் இடிந்து விழுந்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கும் பதிவுகளின் உண்மை விவரங்களை பார்ப்போம்.

பதிவு: ஜூன் 24, 2019 11:11

‘டிக் டாக்’ வீடியோ வெளியிட சாகசம் செய்த பாடகர் பலி

துமகூரு அருகே டிக் டாக்கில் வீடியோ பதிவிட சாகசம் செய்த வாலிபரின் முதுகெழும்பு முறிந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

பதிவு: ஜூன் 24, 2019 11:07

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்கு புது குடைச்சல் ஆரம்பம்

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்கு புதிய சிக்கல் ஆரம்பமாகி உள்ளது. இது குறித்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

பதிவு: ஜூன் 24, 2019 10:54

ரூ.7.5 லட்சம் தண்ணீர் வரி பாக்கி வைத்திருக்கும் முதல்வரை தெரியுமா?

ரூ.7.5 லட்சம் தண்ணீர் வரி பாக்கியை செலுத்துமாறு முதல் மந்திரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அப்டேட்: ஜூன் 24, 2019 11:18
பதிவு: ஜூன் 24, 2019 10:16

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா

ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரால் ஆச்சாரியா தனது பதவிக்காலம் முடியும் முன்னரே இன்று ராஜினாமா செய்துள்ளார்.

பதிவு: ஜூன் 24, 2019 09:47