மணிப்பூரில் இன்று அதிகாலை 4.0 ரிக்டர் அளவுகோலில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மணிப்பூரில் 4.0 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம்
பதிவு: ஜனவரி 13, 2022 03:39 IST
நிலநடுக்கம்
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் பகுதியில் இன்று அதிகாலை 2.17 மணியளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
பூமிக்கடியில் 41 கி.மீ ஆழத்தில் மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இதையும் படியுங்கள்...கொரோனாவில் இருந்து மெக்சிகோ அதிபர் விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து
Related Tags :