செய்திகள்
கோப்புப்படம்

கேரளாவில் இன்று புதிதாக மேலும் 11,546 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2021-06-25 12:46 GMT   |   Update On 2021-06-25 12:46 GMT
கேரளாவில் இன்று 118 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 11,056 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
கேரளாவில் இன்று புதிதாக மேலும் 11,546 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 118 பேர் உயிரிழந்த நிலையில், 11,056 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 27,52,492 பேர் குணமடைந்துள்ள நிலையில் 12,699 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று கேரளாவில் புதிதாக 12,078 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 136 பேர் உயிரிழந்தனர்.
Tags:    

Similar News