செய்திகள்
மோடி, கமலா ஹாரிஸ்

பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தொலைபேசியில் பேச்சு

Published On 2021-06-03 16:12 GMT   |   Update On 2021-06-03 16:12 GMT
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இன்று தொலைபேசியில் இந்திய பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார்.
அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் இன்று இந்திய பிரதமர் மோடியும் தொலைபேசி மூலமாக பேசியுள்ளார். அப்போது இந்தியா- அமெரிக்கா உறவு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறியதாக ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது. கமாலா ஹாரிஸ் வேண்டுகோளின்படி இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
Tags:    

Similar News