செய்திகள்
மேற்கு வங்காளம் தேர்தல் முன்னிலை நிலவரம்

மேற்கு வங்காளம் தேர்தல் முடிவுகள்- முன்னிலை நிலவரம்

Published On 2021-05-02 03:48 GMT   |   Update On 2021-05-02 03:48 GMT
மேற்கு வங்காளம் தேர்தல் முன்னிலை நிலவரத்தை விரிவாக பார்க்கலாம்.
கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.

தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் இருந்து பா.ஜனதா கூட்டணி- திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது

மேற்கு வங்காளத்தில் தற்போதைய முன்னிலை நிலவரம்:

பாஜக - 80
டி.எம்.சி. - 83
கம்யூ.+ - 0
Tags:    

Similar News