செய்திகள்
மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 8,998 பேருக்கு தொற்று உறுதி
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 60 பேர் உயிரிழக்க மொத்த பலி எண்ணிக்கை 52,340 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 8,998 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,88,183 ஆக உயர்ந்துள்ளது. இன்று 60 பேர் உயிரிழக்க மொத்த பலி எண்ணிக்கை 52,340 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மருத்துவமனையில் இருந்து 6,135 பேர் டிஸ்சார்ஜ் ஆக இதுவரை 20,49,484 பேர் குணமடைந்துள்ளனர். இங்கு குணமடைந்தவர்களின் சதவீதம் 93.66 ஆகவும், உயிரிழந்தவர்களின் சதவீதம் 2.39 ஆகவும் உள்ளது.
இன்று மருத்துவமனையில் இருந்து 6,135 பேர் டிஸ்சார்ஜ் ஆக இதுவரை 20,49,484 பேர் குணமடைந்துள்ளனர். இங்கு குணமடைந்தவர்களின் சதவீதம் 93.66 ஆகவும், உயிரிழந்தவர்களின் சதவீதம் 2.39 ஆகவும் உள்ளது.