செய்திகள்
நிலநடுக்கம்

லடாக்கில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2021-02-16 20:49 GMT   |   Update On 2021-02-16 20:49 GMT
ஜம்மு காஷ்மீரின் லடாக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி உள்ளது.
லடாக்:

ஜம்மு மற்றும் காஷ்மீரின் லடாக் நகரில் நேற்று இரவு 10 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 3.5 ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
Tags:    

Similar News