ஜம்மு காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
பதிவு: ஜனவரி 19, 2021 23:11
நிலநடுக்கம்
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் இன்று இரவு 9.13 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
Related Tags :