ஜம்மு காஷ்மீரில் இன்று இரவு 7.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
பதிவு: ஜனவரி 11, 2021 23:24
நிலநடுக்கம்
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் இன்று இரவு 7.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 அலகாக பதிவாகி இருந்ததாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
Related Tags :