செய்திகள்
நிலநடுக்கம்

அசாமில் 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம்

Published On 2021-01-03 17:42 GMT   |   Update On 2021-01-03 17:42 GMT
அசாமில் 2.8 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கவுகாத்தி:

அசாம் மாநிலத்தின் கர்பி அங்லோங் பகுதியில் இன்று இரவு 10.15 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆக பதிவாகி உள்ளது.
 
இதனை தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் இதனால் ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
Tags:    

Similar News