நாட்டில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என யுஜிசி தெரவித்துள்ளது.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும்: யுஜிசி உத்தரவு
பதிவு: அக்டோபர் 25, 2020 16:55
யுஜிசி
பல்கலைக்கழக மானிய ஆணையம் ‘‘நாட்டில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பணி நியமனம், மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியலினத்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளது.
Related Tags :