செய்திகள்
சிபிஎஸ்இ

9 முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு

Published On 2020-07-07 12:13 GMT   |   Update On 2020-07-07 12:13 GMT
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். மேலும், கல்வியாளர்களின் ஆலோசனைப்படி பாடத் திட்டங்கள் குறைக்கப்பட இருக்கிறது என்றார்.
Tags:    

Similar News