செய்திகள்
மன்மோகன் சிங்

டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் மன்மோகன் சிங் அனுமதி

Published On 2020-05-10 17:09 GMT   |   Update On 2020-05-10 17:09 GMT
நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸின் மூத்த தலைவருமாக இருந்தவர் மன்மோகன் (வயது 87). இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து உடனடியாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 
Tags:    

Similar News