மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜுக்னாவுத் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், பிரவிந்த் ஜுக்னாவுத் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது இந்தியா-மொரிஷியஸ் நாடுகளுக்கு இடையிலான நல்லுறவு மற்றும் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.