செய்திகள்
அத்வானி

பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கு உடல்நலக்குறைவு

Published On 2019-08-15 02:27 GMT   |   Update On 2019-08-15 02:27 GMT
பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதால் இன்று (வியாழக்கிழமை) அத்வானி வீட்டில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்காது என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதுடெல்லி :

பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, ஆண்டுதோறும் தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினவிழாவை கொண்டாடுவது வழக்கம்.

இந்தநிலையில் கடந்த 5 நாட்களாக வைரஸ் காய்ச்சலால் அவர் அவதிப்பட்டு வருகிறார். எனவே இன்று (வியாழக்கிழமை) அத்வானி வீட்டில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடக்காது என்று அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News