தொடர்புக்கு: 8754422764

காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படங்கள்

ஸ்ரீநகர் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

பதிவு: ஜூலை 19, 2021 11:35

தேர்தல் பரப்புரையில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் புகைப்படம்

உத்தர பிரதேச மாநிலத்தின் பரப்புரை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக கூறி வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜூலை 16, 2021 10:51

டெல்டா வைரஸ் பற்றி இந்த தகவல்களை நம்ப வேண்டாம்

டெல்டா வைரஸ் பற்றி பீதியை ஏற்படுத்தும் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவு: ஜூலை 15, 2021 10:35

வெள்ளத்தில் மிதக்கும் கார்கள் - வைரல் புகைப்படங்களின் உண்மை பின்னணி

வைரல் புகைப்படம் அங்கு எடுக்கப்பட்டது தான், ஆனால் இது சமீபத்தில் எடுக்கப்பட்டது இல்லை என தெரியவந்துள்ளது.

பதிவு: ஜூலை 14, 2021 10:54

அந்த பட்டியலில் ராகுல் காந்தி மூன்றாவது இடமா?

உலகின் நம்பத்தகுந்த தலைவர்கள் பட்டியலில் ராகுல் காந்தி இடம்பிடித்து இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

பதிவு: ஜூலை 13, 2021 11:10

மனித கண் இப்படி இருக்குமா? வைரலாகும் புகைப்படம்

மனித கண் க்ளோஸ்-அப் முறையில் இப்படித் தான் இருக்கும் என கூறி வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜூலை 12, 2021 10:51

இந்திய கூடைபந்து வீரர்கள் என கூறி வைரலாகும் புகைப்படம்

இருநாடுகளை சேர்ந்த பெண்கள் கூடைபந்து அணி வீரர்கள் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவு: ஜூலை 09, 2021 10:58

பிரதமர் மோடியை பாராட்டும் வைரல் கட்டுரை - உண்மை பின்னணி

பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு கொள்கைகளை பாராட்டும் தகவல் அடங்கிய பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவு: ஜூலை 08, 2021 10:42

கால் கட்டப்பட்ட நிலையில் இருப்பது ஸ்டேன் சுவாமி என கூறி வைரலாகும் புகைப்படம்

கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பது மறைந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவு: ஜூலை 07, 2021 10:54

மத்திய அரசின் கொரோனா நிவாரண நிதி - வைரல் தகவலை நம்பாதீங்க

மத்திய அரசு நாட்டு மக்களுக்கு ரூ. 4 ஆயிரம் நிவாரண நிதி வழங்க இருப்பதாக கூறும் தகவல் குறித்து மத்திய அரசு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

பதிவு: ஜூலை 06, 2021 10:55

மீண்டும் நாடு தழுவிய ஊரடங்கு? வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை அச்சம் காரணமாக நாட்டில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

பதிவு: ஜூலை 05, 2021 10:45

குடியரசு தலைவருக்கு வருமான வரி விலக்கா? வைரலாகும் தகவல்

இந்திய குடியரசு தலைவரின் மாதாந்திர சம்பளம் ரூ. 5 லட்சம் ஆகும். இத்துடன் குடியரசு தலைவருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

பதிவு: ஜூலை 02, 2021 10:54

விவசாயிகள் போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படம்

சமீபத்திய போராட்டத்தின் போது போலீசாரின் உண்மை முகம் வெளிப்பட்டதாக கூறி வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: ஜூலை 01, 2021 11:57

வலைதளங்களில் வைரலாகும் சோனியா காந்தி புகைப்படம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவு: ஜூன் 30, 2021 10:45

தேர்தல் முடிவை எதிர்த்த வழக்கு - மம்தா பானர்ஜி திரும்ப பெற்றதாக வைரலாகும் தகவல்

நந்திகிராம் சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவுகளை எதிர்த்து தொடர்ந்த வழக்கை மம்தா பானர்ஜி திரும்பப் பெற்றதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

பதிவு: ஜூன் 29, 2021 11:01

சவுதி அரேபியாவில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படங்கள்

யோகா குறிப்பிட்ட சமூகத்தினருக்கானது என கூறுவோர் முகத்தில் அடிப்பது போன்று இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன.

பதிவு: ஜூன் 25, 2021 11:28

More