தொடர்புக்கு: 8754422764

சூது கவ்வும் பாணியில் பெட்ரோல் பங்க் ஊழியர் கடத்தல் - எங்கு தெரியுமா?

பெட்ரோல் பங்க் ஊழியர் கடத்தப்படும் சம்பவம் சமீபத்தில் அரங்கேறியதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பதிவு: அக்டோபர் 22, 2021 14:44

நிகோபர் தீவுகள் பெயரை அமித் ஷா மாற்றியதாக வைரலாகும் தகவல்

அந்தமான் நிகோபார் தீவுகளின் பெயர் மாற்றப்பட்டதாக கூறி வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: அக்டோபர் 21, 2021 14:42

இந்து நம்பிக்கைகளை அவமதித்ததாக வைரலாகும் அகிலேஷ் யாதவ் புகைப்படம்

நவராத்திரி பண்டிகையின் போது அகிலேஷ் யாதவ் இந்து மத நம்பிக்கைகளை அவமதித்ததாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.

அப்டேட்: அக்டோபர் 20, 2021 11:05
பதிவு: அக்டோபர் 20, 2021 10:59

அமுல் 75-வது ஆண்டு விழா சலுகை - வைரல் தகவலின் உண்மை பின்னணி

அமுல் நிறுவனம் 75-வது ஆண்டு விழாவை ஒட்டி பயனர்களுக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்து இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

பதிவு: அக்டோபர் 19, 2021 14:27

இந்த மாணவர் இதற்காகவே தாக்கப்பட்டார் - வைரலாகும் பகீர் தகவல்

வகுப்பறையில் பள்ளி மாணவர் கடுமையாக தாக்கப்பட இதுதான் காரணம் என கூறி வைரலாகும் பகீர் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: அக்டோபர் 18, 2021 20:58

வாட்ஸ்அப் இனி இப்படித்தான் இயங்குமா?

வாட்ஸ்அப் செயலியை இரவு நேரங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

பதிவு: அக்டோபர் 15, 2021 10:52

வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக கூறும் எஸ்.எம்.எஸ். - உண்மை இதுதான்

பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களின் கணக்குகளை முடக்கி இருப்பதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

பதிவு: அக்டோபர் 13, 2021 10:53

ஷாருக் கானை சந்தித்த ட்விட்டர் சி.இ.ஒ. - காரணம் இதுதானா?

ஆர்யன் கான் கைதுக்கு பின் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஷாருக் கானை சந்தித்ததாக கூறி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பதிவு: அக்டோபர் 12, 2021 11:00

இங்க எல்லோரும் தடுப்பூசி போட்டாச்சு - இதை நம்பலாமா?

இந்த மாநிலத்தில் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக கூறி வைரலாகும் தகவல் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: அக்டோபர் 11, 2021 13:47

அது வெறும் டீசர் தான் - மார்க் பதிவிட்டதாக வைரலாகும் பதிவு

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் பதிவிட்டதாக பகீர் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவு: அக்டோபர் 08, 2021 18:20

பேஸ்புக் முடங்க 13 வயது சீன சிறுவன் தான் காரணம் - வைரலாகும் தகவல்

பேஸ்புக் நிறுவன சேவைகள் பல மணி நேரம் முடங்கி போக இவர் தான் காரணம் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பதிவு: அக்டோபர் 07, 2021 10:32

இந்தியர்கள் அனைவருக்கும் இலவச ரீசார்ஜ் - வைரலாகும் தகவல்

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா சாதனை படைத்ததை ஒட்டி பயனர்களுக்கு இலவச ரீசார்ஜ் வழங்கப்படுவதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

அப்டேட்: அக்டோபர் 06, 2021 16:49
பதிவு: அக்டோபர் 06, 2021 15:46

முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்ணன் என கூறி வைரலாகும் புகைப்படம்

உத்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அண்ணன் என கூறி நபர் ஒருவரின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பதிவு: அக்டோபர் 05, 2021 15:38

150-வது ஆண்டு விழா - டாடா மோட்டார்ஸ் வெளியிட்டதாக வைரலாகும் தகவல்

டாடா குழுமம் சார்பில் இலவசமாக கார் வழங்கப்படுவதாக கூறும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: அக்டோபர் 04, 2021 14:50

பிரதமர் மோடிக்கே நீதிமன்றம் கறார் உத்தரவா? வைரலாகும் பகீர் தகவல்

பிரதமர் நரேந்திர மோடி முகக்கவசம் சரியாக அணியாத புகைப்படம் கொண்ட செய்தி தொகுப்பு வைரலாகி வருகிறது.

அப்டேட்: அக்டோபர் 01, 2021 17:11
பதிவு: அக்டோபர் 01, 2021 12:25

இப்படியும் செய்வார்களா? வைரலாகும் பிரதமர் மோடியின் புகைப்படம்

பிரதமர் நரேந்திர மோடி கட்டுமான பணிகளை ஆய்வு செய்த போது எடுக்கப்பட்டதாக கூறி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பதிவு: செப்டம்பர் 30, 2021 11:32

இந்தியா - இலங்கை கலாச்சார தூதராக அவர் நியமனம் - வைரலாகும் தகவல்

இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையேயான கலாச்சார தூதராக அவர் நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

பதிவு: செப்டம்பர் 30, 2021 10:48

பிரதமர் மோடி பயன்படுத்தும் விமானம் இப்படி தான் இருக்கும் - வைரலாகும் புகைப்படங்கள்

பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தும் ஏர் இந்தியா ஒன் விமானத்தின் உள்புறம் என கூறி வைரலாகும் புகைப்படங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 29, 2021 10:57

பிரதமர் மோடி குறித்து வைரலாகும் படம்

தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டதாக கூறி பிரதமர் மோடி அடங்கிய செய்தி குறிப்பு வைரலாகி வருகிறது.

பதிவு: செப்டம்பர் 28, 2021 10:50

பாகிஸ்தான் ஏற்பாடு செய்த பாதுகாப்பு என கூறி வைரலாகும் புகைப்படம்

பாகிஸ்தான் அரசு சார்பில் நியூசிலாந்து அணிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு இது என கூறி வைரலாகும் புகைப்படம் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

பதிவு: செப்டம்பர் 27, 2021 10:34

அமரிந்தர் சிங் மற்றும் அமித் ஷா சந்திப்பு - பகீர் தகவலுடன் வைரலாகும் புகைப்படம்

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

பதிவு: செப்டம்பர் 24, 2021 10:51

More