தொடர்புக்கு: 8754422764

தவளக்குப்பம் அருகே தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

தவளக்குப்பம் அருகே மதுகுடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: மே 18, 2019 15:45

புதுவையில் அதிக அதிகாரம் யாருக்கு? - எனக்கு கோப்புகள் வரவில்லை என்கிறார் கிரண் பேடி

புதுவையில் அதிக அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக எனக்கு கோப்புகள் வரவில்லை என்று கவர்னர் கிரண் பேடி கூறி உள்ளார்.

பதிவு: மே 17, 2019 15:23

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சாமி கோவில் தேரோட்டம்

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சாமி கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.

பதிவு: மே 17, 2019 15:01

சிறுமி பாலியல் பலாத்காரம் - மின்துறை ஊழியர் கைது

புதுவை அருகே 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மின்துறை ஊழியரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 16, 2019 12:21

நெட்டப்பாக்கத்தில் தனியார் கம்பெனி ஊழியர் மீது தாக்குதல்- 3 பேர் கைது

நெட்டப்பாக்கத்தில் தனியார் கம்பெனி ஊழியரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பதிவு: மே 15, 2019 19:57

ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விரக்தியில் மீனவர் தற்கொலை

புதுவையில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த விரக்தியில் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: மே 15, 2019 19:48

கண்டமங்கலம் அருகே தனியார் பஸ் மரத்தில் மோதி விபத்து- 20பேர் படுகாயம்

கண்டமங்கலம் அருகே இன்று காலை தனியார் பஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

பதிவு: மே 15, 2019 17:13

வெப்ப தாக்கத்தில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? - புதுவை கலெக்டர் அறிவுரை

மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து காத்துக்கொள்ள செய்ய வேண்டியவை என்ன? செய்யக்கூடாதவை என்ன? என புதுவை மாவட்ட கலெக்டர் அருண் கூறியுள்ளார்.

பதிவு: மே 15, 2019 16:03

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் அனுமதிக்க மாட்டோம் - நாராயணசாமி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் செயல்படுத்த அனுமதிக்கமாட்டோம் என முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 13, 2019 16:06

மடுகரையில் சாலையில் படுத்து தூங்கிய தொழிலாளி மினி வேன் மோதி பலி

மடுகரையில் சாலையில் படுத்து தூங்கிய தொழிலாளி மினி வேன் மோதி இறந்து போனார்.

பதிவு: மே 13, 2019 15:50

மரக்காணம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை நடைபெறுகிறது.

பதிவு: மே 13, 2019 12:01

அதர்மம் தழைப்பதுபோல் தெரிந்தாலும் தர்மமே வெல்லும் - நாராயணசாமி

அதர்மம் தழைப்பதுபோல் தெரிந்தாலும் இறுதியில் தர்மமே வெல்லும் என்று புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பதிவு: மே 13, 2019 08:45

புதுவை தொகுதி வெங்கட்டா நகரில் மாலை 5 மணி வரை 53 சதவீதம் வாக்குபதிவு

புதுவை தொகுதி வெங்கட்டா நகரில் ஓட்டு போட மக்கள் ஆர்வம் காட்டாததால் மாலை 5 மணி வரை 53 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.

பதிவு: மே 12, 2019 18:08

புதுவை அருகே ஆன்-லைன் மூலம் 3 நம்பர் லாட்டரி விற்ற 3 பேர் கைது

புதுவை அருகே ஆன் -லைன் மூலம் 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 11, 2019 16:43

லாஸ்பேட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகை பறிப்பு

லாஸ்பேட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து சென்று விட்டார்.

பதிவு: மே 11, 2019 14:58

வில்லியனூர் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை

வில்லியனூர் அருகே இன்று காலை பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: மே 11, 2019 14:53

புதுவை வெங்கட்டா நகரில் நாளை மறு வாக்குப்பதிவு- பலத்த போலீஸ் பாதுகாப்பு

புதுவை வெங்கட்டாநகர் மின்கட்டண வசூல் மையத்தில் நாளை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை மறு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பதிவு: மே 11, 2019 12:11

புதுச்சேரி தேர்தல் முடிவு வெளியாக ஒருநாள் ஆகும் - தேர்தல் அதிகாரி தகவல்

ஒரு வி.வி.பாட் எந்திரத்தில் உள்ள சீட்டுகளை எண்ணுவதற்கு சுமார் 1½ மணி நேரமாகும். இதனால் புதுச்சேரி தேர்தல் முடிவு வெளியாக ஒருநாள் ஆகும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #VVPAT

பதிவு: மே 10, 2019 08:34

அரியாங்குப்பம் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் மேலும் 2 பேர் சிக்கினர்

அரியாங்குப்பம் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 09, 2019 17:36

கோட்டக்குப்பத்தில் உறவினர் வீட்டில் செல்போன் திருடிய வாலிபர் கைது

கோட்டக்குப்பத்தில் உறவினர் வீட்டில் செல்போனை திருடி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: மே 09, 2019 16:37

பிளஸ்-1 தேர்வு: புதுச்சேரியில் 94.78 சதவீத மாணவர்கள் தேர்ச்சி

பிளஸ்-1 தேர்வில் புதுச்சேரியில் 94.78 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 5.43 சதவீதம் அதிகமாகும். #Plus1Result

பதிவு: மே 09, 2019 09:20