தொடர்புக்கு: 8754422764

திருக்கனூர் அருகே என்ஜினீயரிங் மாணவி தூக்குபோட்டு தற்கொலை

திருக்கனூர் அருகே உறவினரின் திருமண நிகழ்சிக்கு விலை உயர்ந்த ஜவுளி எடுத்து தராததால் என்ஜினீயரிங் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: மே 31, 2019 22:33

நாராயணசாமி பிறந்தநாள்: மணக்குள விநாயகர் கோவிலில் காங்கிரசார் தங்க தேர் இழுத்தனர்

முதல்- அமைச்சர் நாராயணசாமி பிறந்த நாளை புதுவை மாநில காங்கிரசார் மணக்குள விநாயகர் கோவிலில் தங்க தேர் இழுத்து கொண்டாடினர்.

பதிவு: மே 30, 2019 20:27

திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளிப்பு

திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் காதல் திருமணம் செய்த பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

பதிவு: மே 29, 2019 17:55

மின் கட்டண உயர்வை கண்டித்து தவளக்குப்பத்தில் பா.ஜனதா ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து தவளக்குப்பத்தில் உள்ள மின் துறை அலுவலகம் முன்பு பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பதிவு: மே 29, 2019 17:46

அக்னி வெயில் இன்றுடன் விடைபெறுகிறது

தமிழகத்தில் கத்திரி வெயில் இன்றுடன் விடைபெறுகிறது. இதையடுத்து படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளது.

பதிவு: மே 29, 2019 15:46

புதுவை கவர்னர் கிரண்பேடி மாற்றம்?- ராஜ்பவனில் இருந்து பொருட்களை பார்சல் செய்ய உத்தரவு

புதுவை கவர்னர் கிரண்பேடி அவசரமாக டெல்லி சென்றுள்ள நிலையில் அவர் வேறு மாநிலத்தில் நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: மே 28, 2019 13:10

கவர்னர் கிரண்பேடி மீது போலீஸ் நிலையத்தில் புகார்

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை கவர்னர் கிரண்பேடி மீறுவதாக கூறி புதுவை பெரியகடை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 28, 2019 12:25

லாஸ்பேட்டையில் கணவர் இறந்த துக்கத்தில் பெண் தற்கொலை

லாஸ்பேட்டையில் கணவர் இறந்த துக்கத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: மே 27, 2019 23:03

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கினால் தடுத்து நிறுத்துவோம் - நாராயணசாமி

மாநில அரசு அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்கினால் தடுத்து நிறுத்துவோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறி உள்ளார்.

பதிவு: மே 27, 2019 13:50

மின் கட்டண உயர்வு - மின்சாதன பொருட்களை உடைத்து பா.ஜனதா போராட்டம்

புதுவையில் முன்னறிவிப்பு இன்றி மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதை கண்டித்து மின்சாதன பொருட்களை உடைத்து பா.ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: மே 27, 2019 13:37

புதுவையில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை- நாராயணசாமி அறிவிப்பு

புதுவையில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

பதிவு: மே 26, 2019 20:41

திடீர் உடல்நலக்குறைவு- அமைச்சர் ஷாஜகான் அப்பல்லோவில் அனுமதி

புதுவை வருவாய்துறை அமைச்சரான ஷாஜகான் மேல்சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதிவு: மே 25, 2019 16:38

பாராளுமன்ற தேர்தல் முடிவு- புதுவையில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

புதுவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட என்ஆர் காங்கிரஸ் வேட்பாளரை 4,29,835 வாக்குகள் பெற்று வைத்தியலிங்கம் தோற்கடித்தார்.

பதிவு: மே 24, 2019 12:24

புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை

புதுவை எம்.பி. தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் 41 ஆயிரத்து 132 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

பதிவு: மே 23, 2019 10:10

மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்து தொழிலாளி பலி

தவளக்குப்பத்தில் மனைவி பிரிந்து சென்ற வேதனையிலும், மகனும் இறந்து போனதாலும் கூலித்தொழிலாளி அளவுக்கு அதிகமாக மதுகுடித்து இறந்து போனார்.

பதிவு: மே 21, 2019 18:01

மதகடிப்பட்டு அரசு பள்ளி வளாகத்தில் வாலிபர் மர்ம மரணம்

மதகடிப்பட்டு அரசு பள்ளி வளாகத்தில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

பதிவு: மே 20, 2019 17:27

தவளக்குப்பம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை

தவளக்குப்பம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: மே 20, 2019 15:18

புதுவையில் ஓட்டு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்

புதுவையில் ஓட்டு எண்ணிக்கைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

பதிவு: மே 20, 2019 15:09

கருத்துகணிப்புகள் பொய்த்துப்போகும்- நாராயணசாமி பேட்டி

கருத்துக்கணிப்புகளை மட்டும் வைத்து எந்த முடிவையும் சொல்ல முடியாது என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

பதிவு: மே 20, 2019 14:47

ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் - பாஜக கோரிக்கை

புதுவையில் மாமூல் கேட்டு மிரட்டும் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதிவு: மே 18, 2019 22:11

வில்லியனூரில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த பெண் தற்கொலை

வில்லியனூரில் கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: மே 18, 2019 15:55