தொடர்புக்கு: 8754422764

புதுவை அருகே முந்திரி காட்டுக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்-பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் நடனம்

புதுவை அருகே முந்திரி காட்டுக்குள் மது-போதையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்-பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் நடனம் ஆடினர். போலீஸ் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அப்டேட்: ஜூன் 09, 2019 18:03
பதிவு: ஜூன் 09, 2019 17:04

புதுவையில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து சித்ரவதை செய்த தொழிலாளி கைது

ரெட்டியார் பாளையத்தில் 15 வயது சிறுமியை திருமணம் செய்து சித்ரவதை செய்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜூன் 08, 2019 16:22

புதுவையில் மீண்டும் ஆய்வு பணியை தொடங்கிய கவர்னர்

பாராளுமன்ற தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து பல வாரங்களாக நிறுத்தி வைத்திருந்த ஆய்வுப்பணியை கவர்னர் கிரண்பேடி இன்று தொடங்கியுள்ளார்.

பதிவு: ஜூன் 08, 2019 11:20

தவறான கூட்டணி அமைத்ததால் பாராளுமன்ற தேர்தலில் தோற்றோம்- அமைச்சர் சி.வி. சண்முகம் பேச்சு

பாராளுமன்ற தேர்தலில் தவறான கூட்டணி அமைத்ததால் தோற்றோம் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

பதிவு: ஜூன் 08, 2019 10:50

பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தாவிட்டால் தொடர் போராட்டம்- பாரதீய ஜனதா அறிவிப்பு

புதுவையில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று பாரதீய ஜனதா அறிவித்துள்ளது.

பதிவு: ஜூன் 07, 2019 18:41

அரியாங்குப்பத்தில் பெண் தூக்குபோட்டு தற்கொலை

அரியாங்குப்பத்தில் மகள் திருமணத்துக்கு கணவர் ஏற்பாடு செய்யாததால் வேதனை அடைந்த மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஜூன் 07, 2019 18:34

மக்கள் பிரச்சினைக்காக எதையும் செய்ய தயங்க மாட்டேன்- நாராயணசாமி ஆவேசம்

மக்கள் பிரச்சினைக்காக எதையும் செய்ய தயங்க மாட்டேன் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி ஆவேசமாக கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 07, 2019 16:19

உரிய நேரத்தில் பணிக்கு வராத ஊழியர்கள்- அரசு அலுவலகங்களில் நாராயணசாமி ஆய்வு

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி இன்று காலை அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தினார். உரிய நேரத்தில் பணிக்கு வராத ஊழியர்கள் குறித்து விசாரிக்கும் படி உத்தரவிட்டார்.

அப்டேட்: ஜூன் 07, 2019 13:21
பதிவு: ஜூன் 07, 2019 12:59

பாகூரில் கணவனுடன் தகராறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை

பாகூரில் கணவனுடன் தகராறில் பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஜூன் 06, 2019 18:11

கவர்னரை எதிர்த்து மீண்டும் போராட்டம்- நாராயணசாமி அறிவிப்பு

மாநிலத்துக்கு எதிராக செயல்படும் கவர்னரை எதிர்த்து மீண்டும் போராட்டம் நடத்த உள்ளோம் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

அப்டேட்: ஜூன் 06, 2019 17:19
பதிவு: ஜூன் 06, 2019 16:59

தமிழகம், புதுவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்- நாராயணசாமி பேட்டி

புதுவை, தமிழகத்தில் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

பதிவு: ஜூன் 06, 2019 16:21

திருபுவனை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை

திருபுவனை அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் காதல் திருமணம் செய்த பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஜூன் 05, 2019 15:37

வில்லியனூரில் மகன் சரியாக படிக்காததால் தாய் தற்கொலை

வில்லியனூரில் மகன் சரியாக படிக்காததால் தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஜூன் 05, 2019 15:23

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுவையில் அமல்படுத்த விடமாட்டேன்- நாராயணசாமி

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ராணுவத்துடன் வந்தாலும் புதுவையில் அமல்படுத்த விடமாட்டேன் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அப்டேட்: ஜூன் 05, 2019 13:48
பதிவு: ஜூன் 05, 2019 12:57

ஈஷா பசுமை கரங்கள் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா- புதுச்சேரி முதல்வர், சபாநாயகர், டிஜிபி பங்கேற்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷா பசுமை கரங்கள் சார்பில் புதுச்சேரியில் நடைபெற்ற மரக் கன்றுகள் நடும் விழாவில் முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, டிஜிபி சுந்தரி நந்தா ஆகியோர் பங்கேற்றனர்.

பதிவு: ஜூன் 04, 2019 19:05

முருங்கப்பாக்கத்தில் அண்ணன்-தம்பிக்கு பீர்பாட்டில் குத்து - வாலிபருக்கு வலைவீச்சு

முருங்கப்பாக்கத்தில் குடிபோதையில் அண்ணன்-தம்பியை பீர் பாட்டிலால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பதிவு: ஜூன் 03, 2019 15:55

புதுவை சபாநாயகராக சிவக்கொழுந்து பதவியேற்பு- எதிர்கட்சிகள் புறக்கணிப்பு

புதுவை சட்டசபை சபாநாயகராக சிவக்கொழுந்து இன்று பதவியேற்றார். சபாநாயகர் பதவியேற்பு நிகழ்ச்சியில் என்ஆர்.காங்கிரஸ், அதிமுக, பா.ஜனதா ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

அப்டேட்: ஜூன் 03, 2019 12:42
பதிவு: ஜூன் 03, 2019 12:24

புதுவை சட்டமன்ற புதிய சபாநாயகராக சிவக்கொழுந்து நாளை பதவியேற்கிறார்

புதுவை சட்டமன்றத்தின் புதிய சபாநாயகராக போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்ட சிவக்கொழுந்து நாளை காலை பதவியேற்றுக் கொள்கிறார்.

பதிவு: ஜூன் 02, 2019 14:33

அரியாங்குப்பத்தில் மைத்துனியிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்ற வாலிபர் கைது

அரியாங்குப்பத்தில் மைத்துனியிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜூன் 01, 2019 17:35

புதுவை சட்டமன்றம் நாளை மறுநாள் கூடுகிறது

பாராளுமன்ற தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் புதிய சபாநாயகரை தேர்வு செய்ய புதுவை சட்டமன்றம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கூடுகிறது.

பதிவு: ஜூன் 01, 2019 11:36

கவர்னர் கிரண்பேடி மாற்றமா? - நாராயணசாமி பதில்

புதுவை கவர்னர் கிரண்பேடி மாற்றப்படுவரா என்பது குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பதில் அளித்தார்.

பதிவு: ஜூன் 01, 2019 08:39