தொடர்புக்கு: 8754422764

வில்லியனூரில் திருமண மண்டப உரிமையாளரை தாக்கிய வாலிபர் கைது

வில்லியனூரில் திருமண மண்டப உரிமையாளரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜூன் 25, 2019 14:56

ரெட்டியார்பாளையத்தில் பட்டதாரி பெண் மாயம்

ரெட்டியார் பாளையத்தில் தனியார் தொண்டு நிறுவன விடுதியில் தங்கி இருந்த பட்டதாரி பெண் மாயமானார்.

பதிவு: ஜூன் 25, 2019 14:49

காலாப்பட்டு அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

காலாப்பட்டு அருகே விவாகரத்து பெற்ற பின்னர் மனைவியுடன் சேர்ந்து வாழ வற்புறுத்தியதால் விரக்தி அடைந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஜூன் 25, 2019 14:32

மாகியில் போலீஸ்காரர் தூக்குபோட்டு தற்கொலை

மாகியில் போலீஸ்காரர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: ஜூன் 24, 2019 17:36

லாஸ்பேட்டையில் கடன் தொல்லையால் பெண் தற்கொலை

லாஸ்பேட்டையில் கடன் தொல்லையால் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 24, 2019 16:06

கோட்டக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் காய்கறி வியாபாரி பலி

கோட்டக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் காய்கறி வியாபாரி தலைநசுங்கி பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: ஜூன் 24, 2019 16:01

புதுவையில் திடீர் மழை - வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

புதுவையில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பதிவு: ஜூன் 24, 2019 13:33

பாகூர் அருகே குடிபோதையில் தண்ணீர் தொட்டியில் தூங்கிய தொழிலாளி தவறிவிழுந்து பலி

பாகூர் அருகே குடிபோதையில் தண்ணீர் தொட்டியில் தூங்கிய தொழிலாளி தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி பலியானார்.

பதிவு: ஜூன் 22, 2019 18:16

வில்லியனூரில் அம்மி கல்லை தலையில் போட்டு அண்ணனை கொன்ற தம்பி

வில்லியனூரில் குடிபோதையில் தாயுடன் தகராறு செய்த அண்ணனை அம்மி கல்லை தலையில் போட்டு கொன்ற தம்பியை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜூன் 22, 2019 16:39

தம்பதியரின் வங்கி கணக்கில் ரூ.35½ லட்சம் கையாடல் செய்த மானேஜர் கைது

புதுவையில் தனியார் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்த தம்பதியரின் பெயரில் காசோலை மற்றும் பணம் எடுக்கும் ரசீதை பயன்படுத்தி ரூ.35½ லட்சம் கையாடல் செய்த மானேஜரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜூன் 22, 2019 10:34

வில்லியனூர் அருகே ரெயில் மோதி முதியவர் பலி

வில்லியனூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் மீது ரெயில் மோதியதில் உடல் நசுங்கி இறந்து போனார்.

பதிவு: ஜூன் 21, 2019 17:42

அரியாங்குப்பத்தில் கல்வித்துறை அதிகாரி வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்தவன் கைது

அரியாங்குப்பத்தில் கல்வித்துறை அதிகாரி வீட்டில் நகை- பணத்தை கொள்ளையடித்தவனை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜூன் 21, 2019 17:33

கண்டமங்கலம் அருகே காதலன் கண் முன்பு காதலி பாலியல் பலாத்காரம்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே காதலன் கண் முன்பே காதலி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: ஜூன் 21, 2019 10:21

முதலியார்பேட்டையில் கடன் தொல்லையால் அரசு ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை

முதலியார்பேட்டையில் கடன் தொல்லையால் அரசு ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: ஜூன் 20, 2019 16:29

அரசுப் பள்ளியில் மாணவ-மாணவிகளை நூதன முறையில் வரவேற்ற ஆசிரியை

நோணாங்குப்பம் அரசுப் பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை நூதன முறையில் வரவேற்ற ஆசிரியை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

பதிவு: ஜூன் 20, 2019 08:32

நிலத்தகராறு - பாகூரில் பெண் மீது தாக்குதல்

பாகூரில் நிலத்தகராறு காரணமாக பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட போவதாக கூறியுள்ளனர்.

பதிவு: ஜூன் 19, 2019 17:50

சாராயக்கடை அருகே அழுகி கிடந்த ஆண்பிணம்

திருக்கனூர் அருகே உள்ள மணலிப்பேட்டில் சாராயக்கடை அருகே அழுகிய நிலையில் ஆண்பிணம் கிடைப்பதாக போலீசார் தவகவல் வந்தது. போலீசார் பிணத்தை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பதிவு: ஜூன் 19, 2019 15:25

சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்திய 23 மாட்டு வண்டிகள் பறிமுதல் - 31 பேர் கைது

சங்கராபரணி ஆற்றில் நள்ளிரவில் மணல் கடத்திய 31 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 23 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

பதிவு: ஜூன் 19, 2019 15:25

மனைவியின் தங்கையிடம் ஆபாசமாக நடக்க முயற்சி- தொழிலாளி கைது

காட்டேரிக்குப்பத்தில் மனைவியின் தங்கையிடம் ஆபாசமாக நடக்க முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: ஜூன் 19, 2019 15:19

புதுவை சட்டசபையில் ஜூலையில் பட்ஜெட் - நாராயணசாமி தகவல்

மத்திய உள்துறை, நிதித்துறையின் ஒப்புதல் பெற்று ஜூலையில் பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

பதிவு: ஜூன் 19, 2019 15:16

புதுவையில் மீண்டும் துணிகரம் - ஓடும் பஸ்சில் பெண்ணிடம் செயின் பறிப்பு

புதுவையில் ஓடும் பஸ்சில் பெண்ணிடம் மர்ம நபர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: ஜூன் 18, 2019 18:59