தொடர்புக்கு: 8754422764

காரைக்கால் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு- தலைமறைவாக இருந்தவர் கைது

காரைக்கால் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 24 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: பிப்ரவரி 27, 2020 16:46

புதுவை அருகே மரக்கட்டையால் தாக்கி மூதாட்டி கொலை - வடமாநில சைக்கோ வாலிபர் கைது

புதுவை அருகே மூதாட்டியை மரக் கட்டையால் தாக்கி கொலை செய்த வடமாநில சைக்கோ வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: பிப்ரவரி 27, 2020 15:56

கருவடிக்குப்பத்தில் என்ஜினீயரிங் மாணவர் தூக்குபோட்டு தற்கொலை

கருவடிக்குப்பத்தில் எனஜினீயரிங் மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: பிப்ரவரி 27, 2020 15:44

டெல்லியில் நடந்த தாக்குதலை கண்டித்து புதுவையில் ஜனநாயக அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து புதுவையில் ஜனநாயக அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: பிப்ரவரி 27, 2020 10:50

சகிப்புதன்மை இல்லாவிட்டால் அழிவு ஏற்படும்- வெங்கையா நாயுடு பேச்சு

உணர்ச்சிவசப்பட்டு, சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் நமது நாட்டுக்கே அழிவு ஏற்படும் என்று பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.

பதிவு: பிப்ரவரி 26, 2020 19:01

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது- சாம்பல் புதன் பிரார்த்தனை

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கமான சாம்பல் புதன் இன்று தொடங்கியது.

பதிவு: பிப்ரவரி 26, 2020 16:28

நெல்லித்தோப்பில் குடிக்க பணம் தர மறுத்ததால் பெயிண்டர் தற்கொலை

புதுவை நெல்லித்தோப்பில் மது குடிக்க பணம் தர தாய் மறுத்ததால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: பிப்ரவரி 26, 2020 15:04

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டக்குப்பத்தில் கடைகள் அடைப்பு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டக்குப்பம் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைத்து இஸ்லாமிய பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

பதிவு: பிப்ரவரி 25, 2020 17:19

புதுவை சின்ன வாய்க்கால் வீதியில் வீட்டில் புகுந்து குளிர்சாதன பெட்டி, கட்டுமான பொருட்கள் திருட்டு

புதுவை சின்னவாய்க்கால் வீதியில் வீட்டில் புகுந்து குளிர்சாதன பெட்டி மற்றும் வீட்டு கட்டுமானபொருட்களை மர்ம நபர்கள் திருடிசென்று விட்டனர்.

பதிவு: பிப்ரவரி 25, 2020 17:01

முருங்கப்பாக்கத்தில் வாலிபர்களை கல்லால் தாக்கி கொலை மிரட்டல்

முருங்கப்பாக்கத்தில் வாலிபர்களை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தேடி வருகின்றனர்.

பதிவு: பிப்ரவரி 25, 2020 16:35

கணவர் பிரிந்து சென்றதால் பெண் தற்கொலை - 2 குழந்தைகள் தவிப்பு

புதுச்சேரி அருகே கணவர் பிரிந்து சென்றதால் வருமானம் இல்லாமல் தவித்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: பிப்ரவரி 25, 2020 15:35

காதலி தற்கொலை செய்ததால் காதலனை உயிரோடு எரித்து கொன்ற உறவினர்கள்

புதுவை அருகே காதலி தற்கொலை செய்ததால் காதலனை காதலியின் உறவினர்கள் உயிரோடு எரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: பிப்ரவரி 25, 2020 15:29

சங்கராபரணி ஆற்றில் லாரியில் மணல் கடத்திய 2 பேர் கைது

சங்கராபரணி ஆற்றில் இருந்து லாரியில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: பிப்ரவரி 25, 2020 15:22

காலாப்பட்டில் போலீசாரை கண்டித்து ஆட்டோ டிரைவர்கள் திடீர் போராட்டம்

ஆட்டோ டிரைவர்களை அவமதிப்பு செய்வதாக கூறி போலீசாரை கண்டித்து காலாப்பட்டில் ஆட்டோ டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதிவு: பிப்ரவரி 25, 2020 15:10

திருக்கனூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

திருக்கனூர் அருகே நோய் கொடுமை காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: பிப்ரவரி 25, 2020 15:00

புதுவையில் மீனவர் மயங்கி விழுந்து மரணம்

முத்தியால்பேட்டை அங்காளம்மன் கோவில் எதிரில் மயங்கி விழுந்த மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பதிவு: பிப்ரவரி 24, 2020 22:08

சண்முகாபுரம் அருகே இளம்பெண் தற்கொலை

சண்முகாபுரத்தில் குழந்தையை அடித்ததை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பதிவு: பிப்ரவரி 24, 2020 17:31

புதுவையில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது

புதுவையில் மோட்டார் சைக்கிள்களை திருடிய திருவண்ணாமலையை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பதிவு: பிப்ரவரி 24, 2020 17:15

புதுவையில் தனியார் நிறுவன காவலாளி மர்ம மரணம்

புதுவையில் தனியார் நிறுவன காவலாளி மர்ம மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: பிப்ரவரி 24, 2020 15:11

புதுவையில் மாட்டுவண்டியுடன் மாணவர் காங்கிரஸ் ஊர்வலம்

கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதுவையில் மாட்டுவண்டியுடன் மாணவர் காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.

பதிவு: பிப்ரவரி 23, 2020 19:34

திட்டங்களை தடுப்பதாக தவறான தகவல்களை பரப்புகின்றனர் - கிரண்பேடி

திட்டங்களை தடுப்பதாக தவறான தகவல்களை பரப்புவதாக கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

பதிவு: பிப்ரவரி 22, 2020 16:19

More