உள்ளூர் செய்திகள்
முன்னாள் பிரதமர் தேவகவுடா - முதலமைச்சர் முக ஸ்டாலின்

முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Update: 2022-05-18 10:08 GMT
முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு நல்ல உடல்நலனும் மகிழ்ச்சியும் கிடைத்திட வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News