உள்ளூர் செய்திகள்
அண்ணா பஸ் நிலையத்தில் பெண் பயணி ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மெகா தடுப்பூசி முகாம்

Update: 2022-04-09 07:45 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது.
நாகர்கோவில்: 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடந்தது. இதையடுத்து அண்ணா பஸ் நிலையத்தில் பெண் பயணி ஒருவருக்கு சுகாதார ஆய்வாளர் ராஜா மேற்பார்வையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Tags:    

Similar News