நகர தலைவர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
திருவட்டார் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை திறந்து வைத்த விஜய் வசந்த் எம்.பி.
பதிவு: ஜனவரி 24, 2022 16:43 IST
கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த விஜய் வசந்த் எம்.பி.
கன்னியாகுமரி:
திருவட்டார் நகர காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகம் புத்தன்கடையில் திறக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தை விஜய் வசந்த் எம்.பி. திறந்து வைத்து கட்சி கொடி ஏற்றினார்.
நகர தலைவர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்டதலைவர் பினுலால் சிங், மாநில செயலாளர் கே. ஜி. ரமேஷ்குமார், வட்டார தலைவர் ஜெகன்ராஜ், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் சர்மிளாஏஞ்சல், மாவட்ட கவுன்சிலர் செலின்மேரி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார் உட்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
Related Tags :