உள்ளூர் செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு

Update: 2022-01-11 05:22 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.104 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,896-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலையில் ஏற்ற - தாழ்வு இருந்து வரும் நிலையில் இன்று விலை உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 104 உயர்ந்து ரூ. 35 ஆயிரத்து 896-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ. 4 ஆயிரத்து 487 ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ. 100 அதிகரித்து ரூ. 64 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 64.60-க்கு விற்கிறது.
Tags:    

Similar News