உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மின்சார சட்ட திருத்த மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

Published On 2021-12-08 07:26 GMT   |   Update On 2021-12-08 07:26 GMT
மின்சார சட்ட திருத்த மசோதா தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், பொதுத்துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையிலும் உள்ளது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-




மத்திய அரசால் கொண்டு வரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள இந்தச் சட்டத்திருத்தம், தனியார் மின் விநியோக நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், பொதுத்துறை நிறுவனங்களை பாதிக்கும் வகையிலும் உள்ளது.

மேலும் இது மாநில அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவும் உள்ளதால், இந்தச் சட்டத்திருத்த முன்வடிவினை திரும்பப் பெறுமாறு முதல்-அமைச்சர்
மு.க.ஸ்டாலின்
பிரதமர் மோடியை வலியுறுத்தி உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Tags:    

Similar News