செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 உயர்வு

Published On 2021-11-18 05:54 GMT   |   Update On 2021-11-18 05:54 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.37,072-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சென்னையில் இன்று காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.48 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 72-க்கும், ஒரு கிராம் ரூ. 4 ஆயிரத்து 634-க்கும் விற்றது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.71 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.71.40-க்கு விற்கிறது.
Tags:    

Similar News