செய்திகள்
விஜயபாஸ்கர் தொடர்புடைய 4 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை
சேலம் தரண் மருத்துவமனையின் மருத்துவர் செல்வராஜா வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துகின்றனர்.
சென்னை:
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு தொடர்புடைய 4 பேரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 3 இடங்களிலும், சேலத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த 18-ந்தேதி ஒத்துழைப்பு இல்லாததாலும், வீடு, அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததால் 4 இடங்களிலும் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட 4 இடங்களிலும் நீதிமன்ற அனுமதி பெற்று பூட்டை உடைத்து சோதனை நடைபெறுகிறது.
* சென்னை நந்தனத்தில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனின் வீட்டில் சோதனை
* ஆயிரம் விளக்கில் உள்ள நண்பர் சந்திரசேகரின் சாஸன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் சோதனை
* சென்னை அண்ணாநகரில் உள்ள விஜயபாஸ்கரின் உதவியாளர் முருகன் வீட்டில் சோதனை
* சேலம் தரண் மருத்துவமனையின் மருத்துவர் செல்வராஜா வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துகின்றனர்.

இதையும் படியுங்கள்...பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு