செய்திகள்
தங்கம்

தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 உயர்வு

Published On 2021-08-17 09:40 GMT   |   Update On 2021-08-17 09:40 GMT
சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.35 ஆயிரத்து 664-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 458ஆக உள்ளது.
சென்னை :

தங்கம் விலை கடந்த வாரம் பவுன் மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது. நேற்று பவுனுக்கு ரூ. 56 குறைந்து ரூ.35 ஆயிரத்து 424ஆக இருந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்தது.

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.35 ஆயிரத்து 664-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 458ஆக உள்ளது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயர்ந்து ரூ.68 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.68.60-க்கு விற்கிறது.
Tags:    

Similar News