செய்திகள்
தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் ரூ.35,000 கோடி
தமிழகத்தில் வழக்கம்போல் டாஸ்மாக் வருமானம் உள்ளதாக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் கூறினார்.
சென்னை:
நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் கூறியிருப்பதாவது:
* தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் ரூ.35,000 கோடியாக உள்ளது.
* தமிழகத்தில் வழக்கம்போல் டாஸ்மாக் வருமானம் உள்ளது.
* டாஸ்மாக் வருமானத்தை மட்டும் நம்பி தமிழக அரசு எதிர்காலத்தில் செயல்பட முடியாது

இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...திருச்சியில் புதிதாக ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் - பட்ஜெட்டில் அறிவிப்பு