செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு

Published On 2021-07-23 06:37 GMT   |   Update On 2021-07-23 06:37 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,048-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்ற தாழ்வு இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.35 ஆயிரத்து 920-க்கு விற்றது.

இந்த நிலையில் இன்று விலை உயர்ந்து மீண்டும் பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது.

சென்னையில் இன்று காலை தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 48-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 506 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.700 உயர்ந்து ரூ.72 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.30-க்கு விற்கிறது.
Tags:    

Similar News