செய்திகள்
எல் முருகன்

மத்திய மந்திரியாக பதவி ஏற்ற எல்.முருகனுக்கு என்.ஆர்.தனபாலன் வாழ்த்து

Published On 2021-07-09 08:14 GMT   |   Update On 2021-07-09 08:14 GMT
மத்திய மீன்வளம், கால்நடை, பால்வளம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ள எல்.முருகனுக்கு என்.ஆர்.தனபாலன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை:

பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

மத்திய மீன்வளம், கால்நடை, பால்வளம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகனுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News