செய்திகள்
அண்ணா பல்கலைக்கழகம்

பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம்

Published On 2021-06-10 12:12 GMT   |   Update On 2021-06-10 12:12 GMT
அரியர் மாணவர்களுக்கான தேர்வு ஜூலை 17-ம் தேதி முதல் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சென்னை: 

பொறியியல் மாணவர்களுக்கு மறுதேர்வு தேதிகள் கொண்ட கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. 

வரும் 14-ம் தேதி முதல் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் 21-ம் தேதி முதல் நடைபெறும். அரியர் மாணவர்களுக்கான தேர்வு ஜூலை 17-ம் தேதி முதல் நடைபெறும்.

https://aucoe.annauniv.edu என்ற இணையதளத்தில் மறு தேர்வுகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News