செய்திகள்
அன்புமணி ராமதாஸ்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி ராமதாஸ் வாழ்த்து

Published On 2021-05-07 06:50 GMT   |   Update On 2021-05-07 06:50 GMT
தமிழக மக்கள் விரும்பும் ஆட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளை பா.ம.க. எப்போதும் வழங்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-



தமிழ்நாட்டின் புதிய முதல்-அமைச்சராக பதவி ஏற்றுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழக மக்கள் விரும்பும் ஆட்சியை அவர் வழங்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளை பா.ம.க. எப்போதும் வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News