செய்திகள்
ஜிகே வாசன்

முதல்-அமைச்சராக பதவி ஏற்பு: மு.க.ஸ்டாலினுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

Published On 2021-05-07 05:15 GMT   |   Update On 2021-05-07 05:15 GMT
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இன்று பொறுப்பேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக மக்களுக்கு நல்லாட்சியை அளிக்க த.மா.கா சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன். எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக இன்று பொறுப்பேற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு நல்லாட்சியை அளிக்க த.மா.கா சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேசமயம் அவரை தொடர்ந்து பொறுப்பேற்ற அமைச்சர்கள் அனைவருக்கும் த.மா.கா சார்பில் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Tags:    

Similar News