செய்திகள்
கோவிஷீல்டு தடுப்பூசி

தமிழகத்திற்கு கூடுதலாக 1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி இன்று வருகை

Published On 2021-05-06 07:28 GMT   |   Update On 2021-05-06 07:28 GMT
மும்பையில் இருந்து இன்று மாலை ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வருகின்றன.
சென்னை:

தமிழகத்திற்கு மேலும் ஒரு லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி இன்று மாலை வருகிறது.

மும்பையில் இருந்து இன்று மாலை ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வருகின்றன.

ஏற்கனவே 60,03,590 கோவிஷீல்டு டோஸ்கள், 10,82,130 கோவாக்சின் டோஸ்கள் தமிழகம் வந்துள்ளன.


Tags:    

Similar News