செய்திகள்
எனது தம்பிக்கு வாழ்த்துகள்: நிச்சயம் ஸ்டாலின் நல்லாட்சி தருவார் - முக அழகிரி
முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுவதாகவும் அவர் நிச்சயம் நல்லாட்சி தருவார் எனவும் முக அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள ஸ்டாலினுக்கு மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
முதலமைச்சராக உள்ள ஸ்டாலினை பார்த்து பெருமைப்படுகிறேன். எனது தம்பியான மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் திமுக தலைவர் ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சி தருவார் என மு.க அழகிரி கூறி உள்ளார்.