செய்திகள்
பொன் ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரானா தொற்று

Published On 2021-05-06 06:57 GMT   |   Update On 2021-05-06 06:57 GMT
கொரோனா தொற்று உறுதியான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை:

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது.

கொரோனா தொற்று உறுதியான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags:    

Similar News