செய்திகள்
சென்னை மாநகராட்சி ஆணையர்

நடிகர் விவேக்கின் மறைவு பேரிழப்பு- மாநகராட்சி ஆணையர்

Published On 2021-04-17 09:30 GMT   |   Update On 2021-04-17 09:30 GMT
நடிகர் விவேக் இறப்புக்கும் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் தொடர்பில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறினார்.
சென்னை:

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நடிகர் விவேக்கின் மறைவு பேரிழப்புதான்.



விவேக் இறப்புக்கும் அவர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கும் தொடர்பில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News